Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/வியத்தகு வேதியியல்: என்ன பயன்?

வியத்தகு வேதியியல்: என்ன பயன்?

வியத்தகு வேதியியல்: என்ன பயன்?


PUBLISHED ON : மார் 23, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 23, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

இங்கு மருத்துவத்துறையில் பயன்படும் அமில/கார திரவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் பயன்பாடுகளோடு சரியாகப் பொருத்துங்கள்.

1. சாலிசிலிக் அமிலம் (Salicylic acid) - அ. கண் கழுவும் திரவம்(Eye wash)

2. போரிக் அமிலம் (Boric acid) - ஆ. காயங்களைச் சுத்தம் செய்தல் (Antiseptic)

3. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு (Megnesium hydroxide) - இ. தோல் நோய்கள், முகப்பருச் சிகிச்சை

4. சோடியம் பைகார்பனேட் (Sodium bicarbonate) - ஈ. வயிற்று எரிச்சலைப் போக்கும் அமிலநீக்கி (Antacid)

5. ஹைட்ரஜன் பைராக்சைடு (Hydrogen peroxide) - உ. டயாலிசிஸ் சிகிச்சை

விடைகள்: 1. இ 2. அ 3. ஈ 4. உ 5. ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap