PUBLISHED ON : ஜூன் 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. அல்ஜீரியாவின் பெரும்பகுதி பாலைவனமாக உள்ளது.
-----------
2. கயானா ஓர் ஆப்பிரிக்க நாடு.
-----------
3. பிரம்மபுத்ரா ஆறு வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
-----------
4. ஆசிய கண்டத்தின் மிகச் சிறிய நாடு கதார்.
-----------
5. உலகின் மிகப் பெரிய வண்டல் மண் நிலப்பரப்பை உடைய நாடு இந்தியா.
-----------
விடைகள்:
1) மெய். இதன் 80 சதவீத நிலப்பகுதி சஹாரா பாலைவனமாக உள்ளது.
2) பொய். இது ஒரு தென் அமெரிக்க நாடு.
3) மெய்
4) பொய். மாலத் தீவு தான் மிகச் சிறிய நாடு.
5) மெய்.