தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/இசையால் இணைவோம்: பல நாடுகளின் இசை!

இசையால் இணைவோம்: பல நாடுகளின் இசை!

இசையால் இணைவோம்: பல நாடுகளின் இசை!


PUBLISHED ON : ஜூலை 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேள்வி பதில்

1. ஆசிய பாப் கலாசாரத்தில் சீன பாப் இசைப்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

_______________

2. இந்தோனேசிய இசைப்பிரிவு இது. தாள வாத்தியங்கள் இதில் அதிகம் பயன்படும். ஜாவா மக்கள் கேட்கும் பாரம்பரிய இசை இது. _______________

3. -ஜப்பானிய பாப் இசைப்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?_______________

4. கொரிய பாப் இசைப்பிரிவின் பெயர் என்ன? பிரபல பிடிஎஸ் இசைக்குழு இந்த இசைப்பிரிவைச் சேர்ந்தது._______________

5. ஹாங்காங் பகுதியில் பிரபலமான நாடக இசைப்பிரிவு இது. பிரபல சீன ஆக்ஷன் ஹீரோ ஜாக்கி சான் தனது இளம் வயதில் இந்த இசையைப் பயின்றார்.

_______________



விடைகள்:


1. சி-பாப்

2. கமேலன் -

3. ஜே-பாப்

4. கே-பாப்

5. சீன ஆப்ரா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us