Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: செலோ குவிஸ்

மனம் குவியும் இசை: செலோ குவிஸ்

மனம் குவியும் இசை: செலோ குவிஸ்


PUBLISHED ON : செப் 16, 2024

Follow on Google

PUBLISHED ON : செப் 16, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. செலோ ___________ இசைக்கருவிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

2. ___________ இசைக்கருவியை அடுத்து செலோ உலகின் இரண்டாவது பெரிய போயிங் இசைக்கருவியாக உள்ளது.

3. இதைக் கண்டுபிடித்த இத்தாலிய இசைக்கருவி வடிவமைப்பாளர் _______ ___________

4. இதைத் தாங்கிப்பிடிக்கும் உலோகப் பகுதி ________ ______________

5. இதை உலகறியச் செய்த ரஷ்ய இசை மேதை _____ _________________

6. ஸ்பெயின் நாட்டின் செலோ போராளி எனப்படுபவர் ________________

7. நெதர்லாந்தைச் சேர்ந்த________________ என்கிற பெண் செலோ கலைஞர், இந்திய இசையை செலோவில் கொண்டுவந்தார்.

8. -________________, _____________ஆகிய இரு 17ஆம் நூற்றாண்டு கிளாஸிக்கல் இசை மேதைகள், செலோவுக்கு அதிகப் பாடல்களை இயற்றியுள்ளனர்.

9. இதன் நான்கு தந்திகள் ஆங்கில எழுத்துகளில்,____, ____, ____,____ என அழைக்கப்படுகின்றன.

10. செலோவின் முழுப்பெயரான 'வயலோன்செலோ' என்ற இத்தாலிய வார்த்தையின் பொருள் ________________

விடைகள்:

1. போயிங்,

2. டபுள் பேஸ்

3. அண்ட்ரியா அமேதி,

4. எண்ட் பின்

5. மிஸ்டிஸ்லாவ் ரோஸ்ட்ரோபோவிச்

6. பாப்லோ கசல்ஸ்,

7. சஸ்கியா ராவ் டி ஹாஸ்

8, பீதோவன், பாக்,

9. A,D, G,C

10. சிறிய பெரிய வயலின்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap