தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை

மனம் குவியும் இசை

மனம் குவியும் இசை


PUBLISHED ON : நவ 25, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும்.

01. நிலவில் இசைக்கருவி வாசிக்க முடியுமா?

02. இசை மேதைகளின் மூளை செயல்திறன் கணித, இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு இணையானதா?

03. ஹைட்ரலோபோன், கார்பன் ஃபைபர் வயலின் உள்ளிட்ட சில இசைக்கருவிகளைத் தண்ணீரின் அடியிலும் வாசிக்க முடியும் எனக் கூறப்படுவது உண்மையா?

04. பிறவியில் இருந்து காது கேளாத ஒருவரால் இசையின் அதிர்வை உணர்ந்து இசையை ரசிக்க முடியுமா?

05. கடல் உயிரினமான சங்கு நத்தையின் ஓடு, இசைக்கருவியாகப் பயன்படுமா?

06. பூமியைச் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இசைக்கருவிகளை வாசிக்க முடியுமா?

07. மரத்தாலான இசைக்கருவிகள் உள்ளே வெற்றிடம் இல்லையென்றால் இசை உருவாகுமா?

08. எதிர்காலத்தில் ஏஐ ஆல் இசையமைத்து ஒரு முழுப் பாடலை உருவாக்க முடியுமா?

09. இசையமைக்கக் கட்டாயமாக ஏதாவதொரு இசைக்கருவி வாசிக்கத் தெரிய வேண்டுமா?

10. பாடுதல், இசைக்கருவி வாசித்தல், இசையமைத்தல் மூன்றும் ஒன்றா?

விடைகள்:

1) முடியாது

2) ஆம்

3) உண்மை

4) முடியும்

5) ஆம்

6) முடியும்

7) உருவாகாது

8) முடியும்

9) அவசியமில்லை

10) இல்லை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us