Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/இயற்கை இன்பம்: ரீலா, ரியலா?

இயற்கை இன்பம்: ரீலா, ரியலா?

இயற்கை இன்பம்: ரீலா, ரியலா?


PUBLISHED ON : பிப் 03, 2025

Follow on Google

PUBLISHED ON : பிப் 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) சொலானேசி (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.

தவறு. இது யுஃபோர்பியேசி (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்டது.

இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மரவள்ளிக் கிழங்கின் ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 6 சதவீதம்.

மரவள்ளியிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. குறிப்பாகப் பருத்தி, சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம், கெட்டி அட்டைகள் தயாரிப்பில் உபயோகமாகிறது. உணவு, மருந்து தயாரிக்கும் பல தொழிற்சாலைகளில் மரவள்ளிக் கிழங்கு மாவு திரவ குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap