PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

சென்னை நந்தம்பாக்கம் வர்தகமையத்தில் இண்டர்நேஷனல் ஷாப்பிங் பெஸ்டிவல் நடந்துவருகிறது.
கண்காட்சியில் தாய்லாந்து தயாரிபபுகள் அதிகம் காணப்படுகிறது.அந்த நாட்டின் துணிமணிகள், நகை,பைகள்,பொம்மைகள் என்று பல பொருட்கள் வசீகரிக்கிறது,இது தவிர பல்வேறு மாநில கைவினைப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன.