தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/சென்னையில் புகைப்படக் கண்காட்சி

சென்னையில் புகைப்படக் கண்காட்சி

சென்னையில் புகைப்படக் கண்காட்சி


PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

Image 3565586


சென்னையில் செயல்பட்டு பழமையான போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

Image 1239438


90 உறுப்பினர்கள் எடுத்த 253 ற்கும் மேற்பட்ட படங்கள் லேண்ட்ஸ்கேப்,வைல்டுலைப்,மோனோகிராம்,போர்ட்ரய்ட் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

Image 1239439


கீரீன்வேஸ் சாலையில் லலித்கலா அகாடமியில் நடந்துவரும் இந்த புகைப்படக்கண்காட்சியினை நேற்று சினிமா ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் திறந்துவைத்தார்,தலைவர் ராமசாமி செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருந்தினருக்கு கண்காட்சியினை சுற்றிக்காண்பித்தனர்.

Image 1239440


கண்காட்சி வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது,அனுமதி இலவசம்.பார்வையாளர் நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை.

Image 1239441


Image 1239443
-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us