Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/ஆடுவோமே..பள்ளு பாடுவோமே..

ஆடுவோமே..பள்ளு பாடுவோமே..

ஆடுவோமே..பள்ளு பாடுவோமே..


PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1354487வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பிலான பாரதி பிறந்த தினவிழாவினை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் பல்வேறு மாநில கலாச்சார நாட்டிய விழா நடைபெற்றது.Image 1354489தமிழகத்தின் பரதம்,கேரளாவின் மோகினியாட்டம்,ஆந்திராவின் குச்சிப்பிடி,ஒடிசாவின் ஒடிசி,உ.பி.,யின் கதக் ஆகிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.பல நாட்டியங்கள் பாரதியின் பாடல்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.Image 1354490அதிலும் பாரதியின் ஆசை முகம் மறந்து போச்சா? என்ற பாடலுக்கு கதக் நடனத்தை வடிவமைத்திருந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது,அதே போல ஆந்திராவின் பிரபலமான குச்சிப்புடி நடனத்தை தாம்பளத்தட்டில் நின்றபடி ஆடியவர்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தனர்.Image 1354491முன்னதாக பஷீர் அகமது கல்லுாரி மாணவியர் 150 பேர் புதிய ஆத்திச்சூடி எழுதப்பட்ட பாததைகளை ஊர்வலமாக கொண்டு வந்து மேடையேற்றி சிறப்பித்தனர்.Image 1354492

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap