sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சிந்திப்போமா

/

4-வது ஆண்டாக குடிமக்கள் பாதுகாப்பை

/

4-வது ஆண்டாக குடிமக்கள் பாதுகாப்பை

4-வது ஆண்டாக குடிமக்கள் பாதுகாப்பை

4-வது ஆண்டாக குடிமக்கள் பாதுகாப்பை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடத்துார் தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமை வைத்து பேசினார். இதில் பழைய உறுப்பினர் அட்டை புதுப்பித்தல்,

புதிய உறுப்பினர்களை சேர்த்து அட்டைகள் வழங்குதல், பழைய கிளைகளை புதுப்பித்தல், புதிய கிளைகளை உருவாக்குதல், ஓட்டுச்சாவடி முகவர்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar