Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சிந்திப்போமா/ கொளத்துாரில் மக்கள் மறியல்

 கொளத்துாரில் மக்கள் மறியல்

 கொளத்துாரில் மக்கள் மறியல்


ADDED : மார் 14, 2026 05:02 AM

Follow on Google

ADDED : மார் 14, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொளத்துார்: கொளத்துார், பாரத் ராஜிவ்காந்தி நகரில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய் துறையினர் நேற்று, ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.

இந்நிலையில், வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று, செந்தில் நகர் சிக்னல் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியாருக்கு இடத்தை தர முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தியபின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap