தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/டெக் டைரி/அமேஸ்பிட் ஜி.டி.ஆர்., மினி

அமேஸ்பிட் ஜி.டி.ஆர்., மினி

அமேஸ்பிட் ஜி.டி.ஆர்., மினி


PUBLISHED ON : மார் 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமேஸ்பிட் இந்திய சந்தையில் புதிதாக அமேஸ்பிட் ஜி.டி.ஆர்., மினி எனும் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.

சிறப்பம்சங்கள்:

வட்ட வடிவ டயல்

1.28 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பிரேம்

20 நாட்கள் தாங்கும் பேட்டரி

120 ஸ்போர்ட்ஸ் மோடுகள்

ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்

3 வண்ணங்கள்

விலை: ரூ.10.999

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us