/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில்ஏகத்தினப் பாராயணம் அரங்கேற்ற இசை விழா
/
துபாயில்ஏகத்தினப் பாராயணம் அரங்கேற்ற இசை விழா
ஜூலை 11, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் நகரின் பர்துபாய் பகுதியில் உள்ள சிந்தி செரிமோனியல் அரங்கில் திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழுவினரின் திருப்புகழ் 108 மணிமாலை நான்காவது தொகுப்பு அரங்கேற்ற இசைவிழா நடந்தது.
இந்த இசை விழாவில் மெ சுப்ரமணியன் (எ) சண்முகா பாட, மெ.ரமணி மெய்யம்மை, கீ போர்ட் வாசிக்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருப்புகழ் இசைவிழாவில், முருக பக்தர்களும், திருப்புகழ் அன்பர்களும், பெருமளவில் கலந்து கொண்டு முருகப் பெருமானை நினைந்து திருப்புகழ் இசைமழையில் நனைந்து வடிவேலனின் திருவருளைப் பெற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement