/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்திய மருத்துவ நிறுவனத்துக்கு விருது
/
துபாயில் இந்திய மருத்துவ நிறுவனத்துக்கு விருது
மார் 26, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் பெண்கள் சங்கத்தில் 'தைபா கார்டியன் விருது' வழங்கும் விழா நடந்தது. விழாவில் இந்தியாவின் கிராண்ட் முப்தி ஷேக் அபுபக்கர் அகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் அமீரகத்தில் சிறப்பான மருத்துவ சேவைகளை மேற்கொண்டு அல் சிபா அல் கலீஜ் மருத்துவ நிலையத்தின் தலைவர் டாக்டர் காசிமுக்கு 'தைபா கார்டியன் விருது' வழங்கி கவுரவித்தார்.
இந்த விழாவில் பதரு சாதத் சையித் இப்ராகிமுல் கலீல் அல் புகாரி, டாக்டர் அப்துல் ஹக்கீம் அசாரி உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement