/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அஜ்மானில் அமீரக தேசிய தின கொண்டாட்டம்
/
அஜ்மானில் அமீரக தேசிய தின கொண்டாட்டம்
டிச 02, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஜ்மான் : அஜ்மான் இந்தியன் அசோஷியேசனில் அமீரகத்தின் 53வது தேசிய தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அஜ்மான் இந்திய சங்க தலைவர் அப்துல் சலா, பொதுச் செயலாளர் ரூப் சித்து, சாயாதேவி உள்ளிட்டோர் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

