/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
"தமிழ்ச்சாரல்" காலாண்டு இதழின் இரண்டாவது பதிப்பு கோடை மலர்
/
"தமிழ்ச்சாரல்" காலாண்டு இதழின் இரண்டாவது பதிப்பு கோடை மலர்
"தமிழ்ச்சாரல்" காலாண்டு இதழின் இரண்டாவது பதிப்பு கோடை மலர்
"தமிழ்ச்சாரல்" காலாண்டு இதழின் இரண்டாவது பதிப்பு கோடை மலர்
ஆக 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்கத்தின் (GMTS) 'தமிழ்ச்சாரல்' காலாண்டு இதழின் இரண்டாவது பதிப்பு கோடை மலரை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நமது தமிழ்ச்சாரல் இதழ் வடிவமைக்க படுகிறது. தங்களின் கதை, கட்டுரை, கவிதை, கலைப் படைப்புகள், சாதனைச் செய்திகள் வரும்கால இதழ்களில் வெளியிட அன்புடன் வரவேற்கின்றோம்.
Link to access our E-Magazine ->
https://ourgmts.org/magazine/tamil-chaaral-q2-2025-002/
Advertisement