நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சிலர் எதற்கு எடுத்தாலும் பயப்படுவார்கள், நம்மால் இதை செய்ய முடியுமா எனத் தயங்குவர். காரணம் இல்லாமல் பயப்படுவது தேவையில்லாதது. தைரியமாக செயல்படும் போது வெற்றி உங்கள் வசப்படும். நம்மால் முடியும் என எந்த செயலையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.
* புதிய முயற்சியில் ஈடுபடும் போது தடைகள் குறுக்கிடலாம். அதைக் கண்டு சோர்வடையக் கூடாது. விடாமுயற்சியும், உழைப்பும் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வியடைவதில்லை.