நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு செயலில் குறைகளைக் கண்டுபிடித்து விமர்சனம் செய்வார்கள் சிலர். ஆனால் அது சம்பந்தமாக கேட்டால் பதில் தெரியாது. இப்படித் தான் இந்த உலகம் இருக்கிறது. குறை சொல்வது எளிது. ஆனால் வழி சொல்வது மிக கடினம்.
விமர்சனத்தைக் கண்டு பயப்படாதே. உனக்கு நீயே நீதிபதி. திருப்தியளிக்கும் விஷயத்தில் ஈடுபடு.