நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுப்பது சரியல்ல. 'அடடா... நாலு பேரிடம் யோசனை கேட்டிருந்தால் இப்படி ஆகி இருக்காதே' என வருந்துவதால் என்ன பயன்... இனி மேலாவது... கீழ்க்கண்ட அறிவுரையை பின்பற்றுங்கள்.
எடுத்த முடிவைச் செயல்படுத்தும் முன் அனுபவசாலிகள், பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நன்மை, தீமை பற்றி மனதிற்குள் அலசி ஆராயுங்கள். எது சரி என தோன்றுகிறதோ அதில் அக்கறையுடன் ஈடுபடுங்கள். வெற்றி உங்களுக்கே.