sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 25, 2024 - பங்குனி உத்திரம்

* பிரசாதம் என்பதற்கு 'அருள்' என பொருள். இதை சாப்பிடுவோருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்.

* கோயில் தீபத்தில் வியாழனன்று நெய், சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் சேர்த்தால் கிரகபீடைகள் விலகும்.

* மாலையில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஐந்து அகல் தீபம் ஏற்றினால் பணச்சிக்கல், மனக்கவலை, குடும்பப் பிரச்னை தீரும்.

* மகத்தான புண்ணிய பலன் தரும் 'ஸ்ரீராம ஜெயம்' மந்திரத்தை 108 முறை தினமும் எழுதுங்கள். முன்ஜென்ம பாவங்கள் மறையும்.

* தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோயிலில் விளக்கேற்றுங்கள். சனியால் ஏற்படும் துன்பத்தைத் தாங்கும் வலிமை கிடைக்கும்.

* செய்யக் கூடாததைச் செய்தாலும், செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டாலும் பாவம் சேரும்.

* கோபப்படுதல் என்பது பாவம் செய்வதற்குச் சமம்.

* தீங்கு செய்பவர்கள் உண்மையாகவே நமக்கு உதவி செய்கிறார்கள். அதனால் நம் பாவம் தொலையும்.

* ஒருவருக்கு குருதிசை ஆரம்பமாகும் போதோ, முடியும் போதோ திருமணம் நடத்துவது கூடாது.

* திருமணம் முடிந்ததில் இருந்து ஆறு மாதம் வரை தீர்த்த யாத்திரை, கடலில் நீராடுதல், மலையேறுதல் கூடாது.




    • Dinamalar Events


    Dinamalar