ADDED : மே 05, 2023 04:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தாய்க்கு சமமான அண்ணனின் மனைவியை தினமும் வணங்குவது அவசியம்.
* தாயின் ஆசி இருந்தால் இந்த பிறவியிலேயே நன்மை கிடைக்கும்.
* குளிக்காமல் கோயிலுக்கு செல்வதும், பிரசாதங்களை பெறுவதும் பாவம்.
* தினமும் வாசலில் கோலமிடுவதும், விளக்கேற்றுவதும் அவசியம்.
* மரணத்துடன் எல்லாம் முடிந்துவிடும் என நினைக்காதீர். நீங்கள் செய்த பாவ, புண்ணியங்கள் உங்களைத் தொடரும்.
* சோம்பல், அறியாமை இரண்டும் கொடிய விரோதிகள்.
* ஞாயிறன்று அரச மரத்தை சுற்றக் கூடாது.

