sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நன்மையும் செல்வமும் நல்கும் ராம நாமம்

/

நன்மையும் செல்வமும் நல்கும் ராம நாமம்

நன்மையும் செல்வமும் நல்கும் ராம நாமம்

நன்மையும் செல்வமும் நல்கும் ராம நாமம்


ADDED : ஏப் 06, 2023 09:28 AM

Google News

ADDED : ஏப் 06, 2023 09:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓம் அயோத்தி அரசே போற்றி

ஓம் அருந்தவ பயனே போற்றி

ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி

ஓம் அளவிலா புகழுடையாய் போற்றி

ஓம் அபயம் அளிக்கும் வரதா போற்றி

ஓம் அறத்தின் நாயகனே போற்றி

ஓம் அன்பர் இதயம் உறைவாய் போற்றி

ஓம் அழகிய திருமுகத்தாய் போற்றி

ஓம் அழகு சீதாபதியே போற்றி

ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி

ஓம் அச்சம் அகற்றினாய் போற்றி

ஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றி

ஓம் அற்புத நாமா போற்றி

ஓம் அறிவுச்சுடரே போற்றி

ஓம் அளவிலா குணநிதியே போற்றி

ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி

ஓம் அரக்கர்க்கு கூற்றே போற்றி

ஓம் அனுமன் அன்பனே போற்றி

ஓம் அன்பு கொண்டாய் போற்றி

ஓம் அனந்த கல்யாணகுணா போற்றி

ஓம் அஸ்வமேத யாகபிரபுவே போற்றி

ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி

ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி

ஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றி

ஓம் ஆத்ம சொரூபனே போற்றி

ஓம் ஆதிமூலமே போற்றி

ஓம் இளையவன் அண்ணலே போற்றி

ஓம் இன்சுவை மொழியே போற்றி

ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி

ஓம் உண்மை வடிவமே போற்றி

ஓம் உத்தம வடிவே போற்றி

ஓம் உலகம் காக்கும் உறவே போற்றி

ஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றி

ஓம் ஊழி முதல்வா போற்றி

ஓம் எழில் நாயகனே போற்றி

ஓம் ஏழுலகம் காப்பவனே போற்றி

ஓம் ஏழுமரம் துளைத்தவனே போற்றி

ஓம் ஏகபாண பிரயோகா போற்றி

ஓம் ஏகபத்தினி விரதனே போற்றி

ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி

ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி

ஓம் ஓம்கார தத்துவமே போற்றி

ஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றி

ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி

ஓம் கருப்பொருளே போற்றி

ஓம் கரனை அழித்தோய் போற்றி

ஓம் காமகோடி ரூபனே போற்றி

ஓம் காமம் அழிப்பவனே போற்றி

ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி

ஓம் காலத்தின் வடிவே போற்றி

ஓம் காசி முக்தி நாமா போற்றி

ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி

ஓம் கோசலை மைந்தா போற்றி

ஓம் கோதண்ட பாணியே போற்றி

ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

ஓம் சத்ய விக்ரமனே போற்றி

ஓம் சரணாகத வத்சலா போற்றி

ஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றி

ஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றி

ஓம் சோலை அழகனே போற்றி

ஓம் சோகம் தீர்ப்பாய் போற்றி

ஓம் தசரதன் புதல்வா போற்றி

ஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றி

ஓம் தியாக மூர்த்தியே போற்றி

ஓம் நிலையானவனே போற்றி

ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி

ஓம் நீலமேக சியாமளனே போற்றி

ஓம் பங்கஜ கண்ணனே போற்றி

ஓம் பரந்தாமா பாவநாசா போற்றி

ஓம் பத்துதலையானை வென்றாய் போற்றி

ஓம் பண்டரிநாதா விட்டலா போற்றி

ஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றி

ஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி

ஓம் பரதனின் அண்ணனே போற்றி

ஓம் பாதுகை தந்தாய் போற்றி

ஓம் பிறவி அறுப்பாய் போற்றி

ஓம் மாசிலா மணியே போற்றி

ஓம் மாருதியின் பிரபுவே போற்றி

ஓம் மாதவச்செல்வமே போற்றி

ஓம் மாவிருள் விலக்குவாய் போற்றி

ஓம் மாயமான் மாய்த்தாய் போற்றி

ஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றி

ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி

ஓம் முன்னைப்பரம்பொருளே போற்றி

ஓம் ரகு வம்ச நாயகா போற்றி

ஓம் லவகுசர் தந்தையே போற்றி

ஓம் வல்லமை கொண்டாய் போற்றி

ஓம் வாயுகுமாரன் இதயமே போற்றி

ஓம் வானரர்க்கு அருளினாய் போற்றி

ஓம் விண்ணவர் தெய்வமே போற்றி

ஓம் விஷயம் கடந்தவனே போற்றி

ஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றி

ஓம் விஜயராகவனே போற்றி

ஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றி

ஓம் வீபீஷணன் நண்பனே போற்றி

ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி

ஓம் வேண்டுவன ஈவாய் போற்றி

ஓம் வேடனோடு ஐவரானாய் போற்றி

ஓம் வேத முதல்வா போற்றி

ஓம் வேந்தர் வேந்தா போற்றி

ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி

ஓம் வேதம் தேடும் பாதனே போற்றி

ஓம் வேதாந்த சாரமே போற்றி

ஓம் வைகுண்ட வாசா போற்றி

ஓம் வைதேகி மணாளா போற்றி

ஓம் வையகப் பிரபுவே போற்றி

ஓம் வையகம் வாழ வைப்பாய் போற்றி

ஓம் சீதாராமச்சந்திரனே போற்றி! போற்றி!






      Dinamalar
      Follow us