sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஏப் 09, 2023 01:28 PM

Google News

ADDED : ஏப் 09, 2023 01:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப். 7 பங்குனி 24: திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிேஷகம். தாயமங்கலம் முத்துமாரியம்மன் பாற்குட காட்சி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி, சென்னை வடபழநி முருகன் தெப்பம்.

ஏப். 8 பங்குனி 25: கோவில்பட்டி பூவணநாதர் ரிஷப வாகனம். செண்பகவல்லியம்மன் பல்லக்கில் பவனி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு. பாபநாசம் முக்களாலிங்கர் வெள்ளி ரிஷப வாகனம். காரைக்கால் அம்மையார் குருபூஜை.

ஏப். 9 பங்குனி 26: சங்கடஹர சதுர்த்தி. சமயபுரம், ஒழுகைமங்கலம் மாரியம்மன்கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் தேர். சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று வைபவம்.

ஏப். 10 பங்குனி 27: முகூர்த்த நாள். திருப்பரங்குன்றம் முருகன் தீர்த்தவாரி உற்ஸவம். சங்கரன்கோவில் கோமதியம்பாள் புஷ்ப பாவாடை தரிசனம். இன்று செடி கொடிகள் வைக்க நன்று.

ஏப். 11 பங்குனி 28: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி உற்ஸவம் ஆரம்பம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. சஷ்டி விரதம்.

ஏப். 12 பங்குனி 29: சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று வைபவம். கோவில்பட்டி சுவாமி அம்பாள் குதிரை வாகனம். சமயபுரம் மாரியம்மன் அன்ன வாகனம்.

ஏப். 13 பங்குனி 30: ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. பாபநாசம் முக்களாலிங்கர், கரிவலம்வந்த நல்லுார் பால்வண்ணநாதர், கோவில்பட்டி பூவணநாதர் தேர். அஷ்டமி விரதம்.






      Dinamalar
      Follow us