sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 15, 2023 01:37 PM

Google News

ADDED : மே 15, 2023 01:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 12 சித்திரை 29: காரைக்குடி கொப்புடைய நாயகி கைலாச வாகனம். சங்கரன் கோவில் கோமதியம்பாள் தங்கப்பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனம்.

மே 13 சித்திரை 30: திருநள்ளாறு, குச்சனுார், இலத்துார் கோயில்களில் சனிபகவானுக்கு சிறப்பு வழிபாடு. வீரபாண்டி கவுமாரியம்மன் தேர். சகல சிவன்கோயில்களிலும் திருநாவுக்கரசர் குருபூஜை.

மே14 சித்திரை 31: முகூர்த்த நாள். தத்தாத்திரய ஜெயந்தி. சென்னை கேசவப்பெருமாள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயில்களில் விடையாற்று உற்ஸவம்.

மே 15 வைகாசி 1: சர்வ ஏகாதசி. விஷ்ணுபதி புண்ணிய காலம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு.

மே 16 வைகாசி 2: காரைக்குடி கொப்புடையம்மன் தேர். வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் விழா. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

மே 17 வைகாசி 3: பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சனம்.

மே18 வைகாசி 4: அஹோபில மடம் 39 பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். காரைக்குடி கொப்புடையம்மன் தெப்பம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். கழற்சிங்க நாயனார் குருபூஜை.






      Dinamalar
      Follow us