sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சிறந்த தர்மம்

/

சிறந்த தர்மம்

சிறந்த தர்மம்

சிறந்த தர்மம்


ADDED : ஜூலை 31, 2023 12:21 PM

Google News

ADDED : ஜூலை 31, 2023 12:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தினமும் பசுவுக்கு புல், அகத்திக்கீரை கொடு. இதுவே சிறந்த தர்மம்.

* ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் என்ன சிந்தனை உள்ளதோ அதுவே கடைசி காலத்தில் வரும்.

* வேதம் சம்பந்தமான செயல்களுக்கு உதவி செய். புண்ணியம் சேரும்.

* நீ எப்படி வாழ்கிறாயோ அப்படியே பிறரும் வாழ வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்.

* சாப்பிடாமல் இருந்து கடவுளின் நாமத்தை சொன்னால் ஆன்மபலம் அதிகரிக்கும்.

* எட்டு முதல் எண்பது வயதுள்ளவர்கள் மாதந்தோறும் வரும் ஏகாதசி திதியில் விரதம் இருப்பது சிறப்பு.

* பசி என்பது நோயைப் போன்றது. அதற்கு அளவான உணவை மருந்தாகக் கொடு.

* சாப்பிடுவது, பேசுவது என வாய்க்கு இரு வேலை உண்டு. அதை பாதியாக குறை. மனபலம் கூடும்.

* முன்ஜென்மத்தில் செய்த வினைகளுக்கு ஏற்பவே தற்போது உனக்கு வாழ்க்கை அமைந்துள்ளது.

* மனிதராக பிறந்தவர்கள் கடவுள், முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

* குழந்தையின் மனதில் பக்தி என்ற விதையை விதைத்தால், அது ஒரு நாள் முளைத்து விடும்.

* யாருக்கும் கஷ்டமும் வரக்கூடாது என நினைப்பதே உண்மையான அஹிம்சை.

சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்






      Dinamalar
      Follow us