sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வெற்றி நிச்சயம்

/

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்


ADDED : ஜூலை 02, 2023 09:46 AM

Google News

ADDED : ஜூலை 02, 2023 09:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 4 - நினைவு நாள்



* குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்தாலும், அதில் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

* அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசி.

* யாருடைய குறையையும் பெரிதுபடுத்தாதே. மன அமைதி கிடைக்கும்.

* உனக்கு தேவையான வலிமை உன்னிடமே உள்ளது.

* நீண்ட துாரம் ஓடினால் மட்டுமே அதிக உயரம் தாண்டமுடியும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.

* நல்ல எண்ணங்களை வைத்து மனதை தினமும் சுத்தப்படுத்து.

* பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனெனில் பொய் வாழவிடாது.

உண்மை சாகவிடாது.

* தனக்குத்தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

* பிறர் முதுகுக்குப் பின்னால் நீ செய்ய வேண்டியது, தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.

* எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய். மனதின் ஆற்றல் அளப்பரியது.

* உனக்கென ஒரு லட்சியத்தை தேர்ந்தெடு. அதை அடைய முயற்சி செய்.

* தீமையிலிருந்தும் பல பாடங்களை மனிதன் கற்கிறான்.

* அன்பின் மூலம் செய்யப்படும் செயல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

* உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

* நீ செய்யும் செயலை வைத்தே எதிர்காலம் அமைகிறது.

* உடலையும், மனதையும் நல்லபடியாக வைத்துக்கொள்.

சொல்கிறார் விவேகானந்தர்






      Dinamalar
      Follow us