
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை 'சுதர்சனம்' என அழைக்கிறோம். இவரே கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் மூலவர்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கும் இவரை தரிசித்தால் பாவம் நீங்கும். சனிக்கிழமை அன்று துளசிமாலை சாத்தி வழிபட எதிரி தொல்லை, கடன் பிரச்னை, கிரக தோஷம் மறையும். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று சுதர்சன ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.