
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிகை ஆட்சி செய்யும் தலங்களில் முதன்மையானது மதுரை.
இங்கு எட்டு மலைகளுக்கு நடுவே அருளாட்சி புரிகிறாள் அங்கயற்கண்ணியான மீனாட்சி.
கறவாப் பசு - பசுமலை
சீறா நாகம் - நாகமலை
பிளிறா யானை - யானை மலை
முட்டாக் காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர் மலை
பாடாக் குயில் - குயில்குடி
காயாப் பாறை - வாடிப்பட்டி