
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடலைத் தேடி ஓடும் நதி போலவும், காந்தக்கல்லின் மீது ஒட்டிக் கொள்ளும் ஊசி போலவும் மனம் ஆழ்ந்த பக்தியில் ஈடுபட வேண்டும்.
* செல்வ வளம் அளித்தால் மட்டுமே தெய்வத்திடம் பக்தி உண்டாகும் என்று சொல்வது பக்தியாகாது.
* எதையும் எதிர்பார்க்காமல் கடவுளின் திருவடியைச் சரணடைவதே உண்மையான பக்தி.
* சுவாமிக்கு நைவேத்தியமும், காணிக்கையும் செலுத்துவது நன்றியுணர்வின் வெளிப்பாடேஆகும்.
- காஞ்சிப்பெரியவர்