
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையே தெய்வம் என்று உணருங்கள். இதை குழந்தைகளுக்கு பாடமாக கற்றுக் கொடுங்கள்.
* ஆசையில்லாமல் செய்யும் எந்தச் செயலும் பாவம் ஆகாது. ஆனால் ஆசைப்பட்டு செய்யும் பெரிய செயலும் புண்ணியம் தருவதில்லை.
* உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், உள்ளத்தூய்மைக்கு மனிதன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
* உடல் தூய்மைக்கு தினமும் நீராடுவது போல, உள்ளத்தூய்மைக்கு தியானப்பயிற்சி அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்