sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கோபத்தை தவிர்க்க வேண்டும்

/

கோபத்தை தவிர்க்க வேண்டும்

கோபத்தை தவிர்க்க வேண்டும்

கோபத்தை தவிர்க்க வேண்டும்


ADDED : ஜூலை 20, 2016 09:07 AM

Google News

ADDED : ஜூலை 20, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பால் பிறரது குறைகளைத் திருத்த முயலுங்கள். நான் மிகச் சிறியவன் என்று மனதிற்குள் எப்போதும் எண்ணுங்கள்.

* மனதிற்கு தீங்கு செய்யும் கோபத்தை தவிர்க்க வேண்டும். பொருளற்ற பயனில்லாத விஷயங்களைப் பேசாதீர்கள்.

* பாவம் தீர அன்றாடம் சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். எளிமையாக வாழ்வதே நிம்மதி என்பதை உணருங்கள்.

* தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவுக்கு தான, தர்மத்தில் ஈடுபடுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us
      Arattai