sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

அன்புக்கு இரண்டு வேலை

/

அன்புக்கு இரண்டு வேலை

அன்புக்கு இரண்டு வேலை

அன்புக்கு இரண்டு வேலை


ADDED : மே 19, 2014 01:05 PM

Google News

ADDED : மே 19, 2014 01:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு அரவணைப்பதற்காக மட்டுமல்ல. தண்டிக்கவும் அதையே பயன்படுத்த வேண்டும்.

* துன்பத்திற்காக வருந்த வேண்டாம். அதை தொடர்ந்து நன்மையும் உங்களைத் தேடி வரத் தான் போகிறது.

* அழிவில் இருந்து மனிதனைக் காக்கும் தன்மை அன்பு, வீரம் இரண்டிற்கும் இருக்கிறது.

* தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுங்கள். தீய சொற்களை நல்ல சொற்களாக மாற்றுங்கள்.

* மூளையைக் கொண்டு இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுகிறார்.

- அரவிந்தர்



Trending





      Dinamalar
      Follow us
      Arattai