நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்ஹாகுஸ் ஸிராஜீ என்பவர் சீடர்களுடன் சென்ற போது தெருவில் நாய் ஒன்று வந்தது. அதை விரட்ட முயன்றார் ஒரு சீடர். ''அந்த நாயை விரட்ட வேண்டாம். அதற்கும் நமக்கும் தெரு பொதுவானது'' என பரிவுடன் சொன்னார் ஸிராஜீ.
எல்லா உயிர்களுக்கும் இந்த உலகம் பொதுவானது.