நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானதுாதர் ஒருவர், ''அடியார்களில் உன் அன்புக்கு உரியவர் யார்'' என இறைவனிடம் கேட்டார்.
''பழி வாங்கும் சக்தி இருந்தும் யார் ஒருவர் பிறரை மன்னிக்கிறாரோ அவரே நேசத்திற்கு உரியவர்” என்றான்.
இதில் ஆழமான கருத்து பொதிந்துள்ளது. ஒருவர் தீமையே செய்தாலும் பழிவாங்கும் எண்ணம் கூடாது. மாறாக அவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதன் மூலம் இறைவனின் கருணையை பெறலாம்.