நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெற்றோரை திருப்திப்படுத்துவது பிள்ளைகளின் பொறுப்பு.
மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவது கணவரின் பொறுப்பு. மக்களின் வாழ்வுக்கு ஆட்சியாளர் பொறுப்பு. பணியாளர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். அவரவர் கடமைக்கு அவரவரே பொறுப்பாளி ஆவார்.
இது குறித்து மறுமை நாளில் இறைவன் முன் விசாரணை நடத்தப்படும். எனவே விழிப்புடன் செயல்படுங்கள்.