இன்றைய ராசி
கடகம் : பயம்
முந்தய நாட்களின் ராசி
கடகம்: புனர்பூசம் 4: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும்.
பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். வருமானம் உயரும்.
ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படாமல் இருப்பதால் தேவையற்ற குழப்பம் தோன்றும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
இன்றைய ராசி : கடகம்
02 ஜூன் 2024