தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
கடகம்: சிவபெருமானை வழிபட சங்கடம் விலகும்.

புனர்பூசம் 4: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும்.

பூசம்: சனிபகவானால் சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். செல்வாக்கு உயரும். உடல் நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.

ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட லோன் கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us