தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
துலாம்: சங்கர நாராயணரை எடுத்த வேலை வெற்றியாகும்.

சித்திரை 3,4: எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். வரவேண்டிய பணம் வரும். சட்ட சிக்கல் முடியும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சனிக்கிழமை அன்று நிதானம் தேவை.

சுவாதி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு  வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சனி ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

விசாகம் 1,2,3: குருப் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். ஞாயிறு அன்று உங்களுக்கிருந்த தடை விலகும். ஞாயிறு திங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 13.6.2026 காலை 7:28 மணி - 15.6.2026 காலை 9:53 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us