தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

சினிமா

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
மேஷம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.

அசுவினி: உங்களுக்கிருந்த பிரச்னை, நெருக்கடி யாவும் நீங்கும். எடுத்த வேலை வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.

பரணி: உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும்.

கார்த்திகை 1ம் பாதம்: திங்கள் அன்று முதல் சகாய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us