வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன்( 31.7.2026 - 6.8.2026)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: உற்சாகமாக செயல்படுவீர். ஆரோக்யம் மேம்படும். மனக்குழப்பம் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.
ரோகிணி: தொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.
மிருகசீரிடம் 1,2: கடந்த வாரத்தில் நெருக்கடி நீங்கும். பிரச்னை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வயதானவர்களுக்கு மருத்துவ செலவு குறையும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கையில் பணம் புரளும்.