தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
31 ஜூலை 2026 to 06 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)

கன்னி: திருப்பதி பெருமாளை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திரம் 2,3,4: லாப சூரியன் வரவை அதிகரிப்பார். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவார். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலையை உண்டாக்குவார். செய்து வரும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். செவ்வாய் புதன் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.

அஸ்தம்: ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். புதன் வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.

சித்திரை 1,2: புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதால் சங்கடம் நெருங்காமல் போகும். வியாழன் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 4.8.2026 இரவு 8:30 மணி - 6.8.2026 இரவு 11:58 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us