வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
மகரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: திங்கள் முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.
திருவோணம்: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பட்டம் பதவி தேடி வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.