தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)

மகரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: சூரியனால் செயல்களில் வேகம் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர். வருமானம் உயரும். உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.

திருவோணம்: சனி வக்கிரம், சப்தம குரு அஸ்தமனம் ஆகி இருப்பதால் ஒவ்வொரு வேலையிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சுய தொழில் செய்து வருபவர்கள் ஒவ்வொன்றையும் தம்முடைய நேரடிப்பார்வையில் வைத்துக்கொள்வது அவசியம்.

அவிட்டம் 1,2: தைரிய வீரிய காரகன் செவ்வாய் ஞாயிற்றுக்கிழமை முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை சீராகும். வம்பு, வழக்கு, போட்டி, பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலோரின் ஆதரவு கிடைக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us