தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

சினிமா

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
கும்பம்: துர்க்கையை வழிபட நன்மை உண்டாகும்.

அவிட்டம் 3,4: செவ்வாய் பகவனால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

சதயம்: குருப்பார்வையால் செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர் பார்த்த தகவல் வரும்.

பூரட்டாதி 1,2,3: தொழிலில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us