வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (5.6.2026 - 11.6.2026)
கும்பம்: குல தெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகும். நேற்று தடைபட்டு வந்த வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
பூரட்டாதி 1,2,3: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.