தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)

மிதுனம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: ஞாயிறு முதல் செவ்வாய் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபடுவீர். எல்லாவற்றிலும் ஒருவித வேகம் இருக்கும். தன்னம்பிக்கை இருக்கும் என்றாலும், யோசித்து செயல்படுவது நல்லது.

திருவாதிரை: ராகுவும் கேதுவும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். சனிபகவான் வக்கிரம் அடைந்து இருப்பதால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழிலில் முன்னேற்றம் அடையும்.

புனர்பூசம் 1,2,3: பண விவகாரத்திலும், புதிய முதலீட்டிலும் கூடுதல் எச்சரிக்கை தேவை. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகளிலும் உங்கள் கண்காணிப்பு அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் அவர்களுடைய ஆலோசனைகளும் ஏற்பதும் நல்லது. வெள்ளி அன்று காலை வரை வேலையில் விழிப்புணர்வு தேவை.
சந்திராஷ்டமம்: 28.7.2026 இரவு 9:36 மணி - 31.7.2026 காலை 7:38 மணி.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us