வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
மிதுனம்: வெங்கடாஜலபதியை வழிபட நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த பணம் வரும். தொழில் வளர்ச்சி அடையும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிக்கு குருப் பார்வை உண்டாவதால் வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
திருவாதிரை: கேதுவும் ராகுவும் துணிச்சலுடன் நடைபோட வைப்பர். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.