வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
மிதுனம்: நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: விரய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். சிலர் புதிய சொத்து வாங்குவதற்காக சேமிப்பில் இருந்த பணத்தை எடுப்பீர். சனிபகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
திருவாதிரை: துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்ப்பு போட்டி என்ற நிலை மாறும். செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். கையில் பணம் புரளும். வழக்கு சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.