வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (5.6.2026 - 11.6.2026)
மிதுனம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். நேற்று எதிர்பார்த்த பணம் வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறி வேலை முடியும்.
திருவாதிரை: உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். துணிச்சலுடன் செயல்படத் தொடங்குவீர். குருப் பார்வை பத்தாமிட சனிக்கு கிடைப்பதால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 4.6.2026 காலை 6:42 மணி - 6.6.2026 மாலை 4:16 மணி