தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

சினிமா

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.

விசாகம் 4: குரு பகவானால் நிலை உயரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடம் நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

அனுஷம்: சனிபகவானுக்கு குருப்பார்வை உண்டாவதால் சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உயர் கல்வி முயற்சி வெற்றியாகும். பிள்ளை பற்றிய கவலை நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திங்கள் செவ்வாய் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

கேட்டை: புதனும் செவ்வாயும் ஆற்றலை அதிகரிப்பர். பிரச்னை போராட்டம் என்றிருந்த நிலையை மாறும்.தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். செவ்வாய் புதனில் எதிர்பாராத சிரமம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 15.6.2026 காலை 9:54 மணி - 17.6.2026 மதியம் 12:25 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us